தி கேரளா ஸ்டோரி பட நடிகைக்கு விபத்து!!

’தி கேரளா ஸ்டோரி’ என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை திடீரென விபத்தில் சிக்கியதை அடுத்து அவர் இந்த விபத்து குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

Trending News