திமுகவுக்கே வெற்றி - நைசாக நழுவிய அர்ஜூன் சம்பத்!

கோவையில் மீண்டும் மோடி வேண்டும் மோடி என்ற தலைப்பில், பாஜகவுக்கு ஆதரவாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த நடிகை கஸ்தூரி, தமிழ்நாட்டில் வலுவான கூட்டணி இல்லாத காரணத்தால், திமுகவுக்குத்தான் வெற்றிவாய்ப்பு உறுதி என ஆணித்தரமாக கூறிய நிலையில், அங்கிருந்த அர்ஜூன் சம்பவம் நைசாக நழுவிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Trending News