சூப்பர் ஸ்டாரை சந்தித்த சிவகார்த்திகேயன்

சென்னை போயஸ் கார்டனில் உள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டிற்கு நேரில் சென்ற சிவகார்த்திகேயன், ரஜினிகாந்திடம் டான் வெற்றிக்கு வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டார்.

Trending News