நடிகர் தனுஷ் நடிக்கவுள்ள புதிய படம்: ஜனவரியில் ஷூட்டிங்

அடுத்ததாக சேகர் கம்மூலா இயக்கத்தில் தனுஷ் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் ஃபித்தா, லவ் ஸ்டோரி போன்ற வெற்றிப்படங்களை தெலுங்கில் கொடுத்தவர். இந்தப் படமும் பீரியட் அரசியல் படமாக உருவாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Trending News