ஆக்ஷன் கிங் அர்ஜுனின் வித்தியாசமான வீடியோ வைரல்

இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப்பக்கங்களிலும் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கும் நடிகர்களின் நடிகர் அர்ஜுனும் ஒருவர் ஆவார். அவரது சமீபத்திய வீடியோ ஒன்று தற்போது வைரல் ஆகி வருகின்றது.

அர்ஜு தான் வளர்க்கும் மாடுகளை சுத்தம் செய்து பராமரிப்பதை இந்த வீடியோவில் காண முடிகின்றது. 

Trending News