அரக்கோணம் கோவில் திருவிழாவில் கிரேன் விபத்து: மூவர் பலி

அரக்கோணம் அருகே கோவில் திருவிழாவில் கிரேன் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் சிறுவன் உட்பட மூன்று பேர் உயிர் இழந்தனர்.

இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Trending News