கபடி விளையாடிய 16 வயது சிறுவன் மயங்கி விழுந்து மரணம்!
காரைக்குடியில் கபடி விளையாண்ட16 வயது சிறுவனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.