இன்று திருச்சி, திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

முகூர்த்தம், வார இறுதி நாட்களையொட்டி சென்னையில் இருந்து திருச்சி, திருவண்ணாமலை ஆகிய பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Trending News