தமிழகத்தில் புதிதாக 500 புதிய அங்கன்வாடி மையங்கள்!

தமிழகத்தில் புதிதாக 500 புதிய அங்கன்வாடி மையங்கள் கட்டப்படும் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

Trending News