ஓசூர்; மாவட்ட ஆட்சியர் கூட்டத்துக்கே மின்வெட்டு

ஓசூர் மாநகராட்சி கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றபோது, மின்வெட்டு ஏற்பட்டது.

Trending News