4 நாட்கள் தொடர் விடுமுறை! சொந்த ஊர் செல்லும் மக்கள்!

நான்கு நாட்கள் தொடர் விடுமுறையையொட்டி சென்னையிலிருந்து ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பதால் சென்னையின் பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Trending News