தமிழ்நாட்டில் 1,271 பேருக்கு டெங்கு

கடந்த ஒன்றரை மாதங்களில் மட்டும் மாநிலத்தில் 1,271 பேருக்கு டெங்கு கண்டறியப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறைத் தரவுகள் தெரிவிக்கின்றன.

Trending News