Snake Viral Video: காரின் கதவில் பாம்பு ஒன்று மறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
Viral Video: இந்த வீடியோவில் இரண்டு நாகப்பாம்புகள் பயங்கரமான சண்டையில் ஈடுபட்டுள்ளதை காண முடிகின்றது. ஆனால், கடைசியில் காணப்படும் ட்விஸ்ட் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது.
Viral Video: பாம்பு சின்னஞ்சிறு எறும்புகளிடம் மாட்டிக் கொண்டதை யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. அந்த வகையில், மலைப்பாம்பு ஒன்றை சின்னஞ்சிறு எறும்புகள் பதம் பார்த்த வீடியோ ஒன்று மிகவும் வைரலாகி வருகிறது.
பாம்பிடம் சிக்கிக் கொண்ட சிறிய அளவிலான விலங்குகள் தப்பிப்பது என்பது மிகவும் கடினம். அந்த வகையில் பாம்பிடம் சிக்கி, அணில் ஒன்று துடிதுடிக்கும் வீடியோவும், அதனைக் காப்பாற்ற தாய் அணில் போராடும் வீடியோவும் மிகவும் வைரலாகி வருகிறது.
Viral Video: இந்த வீடியோவில் இரண்டு நாகப்பாம்புகள் பயங்கரமான சண்டையில் ஈடுபட்டுள்ளதை காண முடிகின்றது. ஆனால், கடைசியில் காணப்படும் ட்விஸ்ட் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது.
Bengaluru Leopard Viral Video: பெங்களூருவில் உள்ள பன்னர்கட்டா தேசிய பூங்காவில் சிறுத்தை ஒன்று சுற்றுலாப் பயணிகளின் பேருந்தின் மீது ஏறி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
கள்ளச்சந்தையில் படுஜோராக மதுபான விற்பனை நடைபெற்று வரும் நிலையில் விதிகளை மீறி இயங்கும் அரசு மதுபானக் கடை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
தனது காதலியுடன் ஒரு சிறுவன் மும்முரமாக போனில் பேசிக் கொண்டிருந்தபோது, அவரது உடலில் பாம்பு ஒன்று ஏறியது. இந்த வீடியோ தற்போது இன்ஸ்டாவில் வைரல் ஆகி வருகிறது.
தனது குஞ்சுகளுக்கு, தாய் பறவை உணவை கொண்டு வந்து ஊட்டி விடும். அதற்கு வாயைத் திறந்தால் போதும். இந்நிலையில், தானே வேட்டையாடி உண்ணும் நிலை வந்த போது எப்படி பிடிக்க வேண்டும் எனத் தெரியாமல் குழம்பி தவிக்கிறது ஒரு குஞ்சுப் பறவை.
Viral Video Latest: சரக்கு ரயில் தரம்புரண்டதால் அதில் இருந்த டீசல் தரையில் கொட்டிவிட்டது. அந்த டீசலை கிராம மக்கள் பலரும் வண்டி வண்டியாக எடுத்துச் செல்லும் வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.