Udhayanidhi Stalin Vs Sanatana Dharma: சனாதன தர்மம் சமூக நீதி மற்றும் சமத்துவத்திற்கு எதிரானது எனக்கூறிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது டெல்லி, பீகார் உட்பட பல இடங்களில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது.
ஒரு மாநாடு எப்படி நடத்தக்கூடாது என்பதற்கு அதிமுகதான் உதாரணம் என்றும் கேலிக்கூத்து மாநாடாக அந்த மாநாட்டை நடத்தினார்கள் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார்.
பெரியார், அண்ணா படங்களை எல்லாம் புறக்கணித்துவிட்டு, திமுக முப்பெரும் விழாக்களில் உதயநிதி, இன்பநிதிக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஒடிசா மாநிலத்தில் அரங்கேறியிருக்கும் கோர ரயில் விபத்து நடந்த பகுதியை நேரில் பார்வையிடவும், அங்கு பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு தேவையான உதவியை ஏற்பாடு செய்யவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சிவசங்கர் ஆகியோர் ஒடிசா சென்றடைந்தனர்.
ஒடிசா மாநிலத்தில் அரங்கேறியிருக்கும் கோர ரயில் விபத்து நடந்த பகுதியை நேரில் பார்வையிடவும், அங்கு பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு தேவையான உதவியை ஏற்பாடு செய்யவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சிவசங்கர் ஆகியோர் ஒடிசா சென்றடைந்தனர்.
அண்ணாமலை மீது வழக்கு தொடர இருப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மான நஷ்ட வழக்கு தொடர இருப்பதாகவும் சும்மா விட்டுருவோமா? என பதிலளித்துள்ளார்.
தான் கட்டியிருக்கும் கை கடிகாரமான ரஃபேல் வாட்ச் பில்லை வெளியிட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கோவை நண்பர் சேரலாதனிடம் இருந்து வாங்கியதாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 105 ஏக்கரில் பிரம்மாண்ட ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் களமிறங்கியுள்ளார். இதற்காக செம்மஞ்சேரியில் இருக்கும் இடத்தையும் நேரில் ஆய்வு செய்திருக்கிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.