பொங்கலுக்கு வழங்கப்படும் வேட்டி, சேலை திட்டத்துக்கு உற்பத்தி அனுமதி மற்றும் முன்பணமாக ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பை பெற அளிக்கப்படும் டோக்கன் விநியோகத்தில் எந்த அரசியல் தலையீடும் இருக்காது என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
Tamilnadu Pongal Package: பொங்கல் தொகுப்பு விநியோகம் செய்வதற்கான டோக்கன் டிசம்பர் 30,31, ஜனவரி 2,3,4 ஆகிய 5 நாட்கள் வழங்கப்படும் என அமைச்சர்கள் பெரியகருப்பன், சக்கரபாணி கூட்டாக பேட்டியளித்தனர்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.