லியோ படத்தில் இருந்து சமீபத்தில் முதல் பாடல் வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ளது. அனிருத் இசையில் ”நான் ரெடிதான் வரவா..” என தொடங்கும் இப்பாடலை விஷ்ணு என்பவர் எழுதியுள்ளார்.
'லியோ'படத்தின் 'நா ரெடி தான் வரவா' பாடல், போதைப்பொருள் பழக்கத்தை ஆதரிக்கும் வகையில் இருப்பதாக, சென்னை காவல் ஆணையர் அலுவலத்தில் ஆர்டிஐ செல்வம் என்பவர் ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் விவரங்களை நமது செய்தியாளர் ஜாபரிடம் கேட்கலாம்.
Thalapathy Vijay Leo First Look Update: நடிகர் விஜய் இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிலையில், லியோ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றியடைந்த மாணவர்களை பாராட்டும் விழா நடைப்பெற்றது. இதில் கலந்து கொண்ட ஒரு மாணவி, விஜய்யை நேரில் பார்த்த அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டார்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் தொடர்ந்து எதிர்பார்த்து காத்துள்ளனர். அதற்காக போஸ்டர்கள் ஒட்டியும் அழைப்பு விடுத்து வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.