உலகின் பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலன் மஸ்க், உலகளவில் மிகவும் பிரபலமான மற்றும் சக்தி வாய்ந்த ஒரு நபராவார். பலருக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் அவரை இளைஞர்கள் ஆதர்ஷ நாயகனாக பார்க்கிறார்கள்.
Motorola-வின் வலிமையான ஸ்மார்ட்போனான Motorola Defy அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் புல்லிட் குழுமத்துடன் இணைந்து மோட்டோரோலாவால் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ட்ரோன்களைப் பயன்படுத்தி, உணவு டெலிவரி விரைவில் தொடங்கும் என்றால், ஆச்சர்யமாக இருக்கிறதா? ஆம்... ஸ்விக்கி விரைவில் உணவுகளை ட்ரோன்கள் மூலம் டெலிவரி செய்ய தொடங்க உள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
Realme Smartphone Offers: Realme உங்களுக்காக ஒரு சிறந்த சலுகையை கொண்டு வந்துள்ளது. Realme அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஸ்மார்ட்போன்களில் பெரும் தள்ளுபடியை வழங்குகிறது. ஆனால் இந்த வாய்ப்பு ஜூன் 20 வரை மட்டுமே. எந்த மாடல்களை மலிவான விலையில் அப்படி வாங்கலாம் என்பதை இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்.
மைக்ரோசாப்டின் ( Microsoft ) அடுத்த தலைமுறை Windows OS என்னும் ஆபரேசிங் சிஸ்டமான விண்டோஸ் 11 ஆபரேடிங் சிஸ்டம் அடுத்த வாரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளது.
ஜியோ நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களுக்காக பல வகையான அற்புத திட்டங்களை ஒன்றன் பின் ஒன்றாக கொண்டு வருகின்றது. தற்போதும் ஜியோ ஒரு அட்டகாசமான திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.
தொழில்நுட்பம் நமது வாழ்வில் பல உதவிகளை செய்து வருகின்றது. தற்போது இதில் மற்றொரு அம்சமும் சேர்ந்துள்ளது. இனி மருந்துகள் தேவைப்படுபவர்களுக்கு ட்ரோன்கள் மூலம் மருந்துகள் விநியோகிக்கப்படும்.
Big Saving Days Sale இன்று இரவு 12 மணி முதல் Flipkart இல் தொடங்குகிறது. இந்த விற்பனையில், ஸ்மார்ட்போன்கள் மற்றும் மின்னணு தயாரிப்புகளில் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. Motorola சமீபத்தில் அறிமுகப்படுத்திய Moto G60 இல் பெரிய தள்ளுபடியை தருகிறது. அதன் முழு விவரம் இங்கே காண்க.
ஜியோ தொலைபேசி பயனர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. வழக்கமாக ஸ்மார்ட்போன்களுக்காக பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தும் WhatsApp, இந்த முறை ஃபீச்சர் தொலைபேசிகளுக்காக ஒரு பெரிய புதுப்பிப்பை வெளியிட்டுள்ளது.
Poco M3 Pro தொலைபேசியை பயனர்கள் பிளிப்கார்ட்டில் வாங்கலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் இந்தியா போர்ட்ஃபோலியோவில் முதல் 5 ஜி தொலைபேசி இது என்று நிறுவனம் கூறியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.