திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது போல் தமிழகத்தில் தந்தை பெரியார் சிலையை தகர்ப்போம் என பாஜக-வின் தேசிய செயலாளர் H. ராஜா தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவரது இந்த கருத்துக்கு எதிராக தமிழக தலைவர்கள் ஒன்று கூடி கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
திரிபுராவை தொடர்ந்து தமிழகத்தில் பெரியாரின் சிலையை அகற்ற வெகுநாட்கள் இல்லை என H.ராஜா ட்விட்டரில் பதிவிட்டது அவரின் சொந்த கருத்து என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்!
பாலியல் வன்முறை, வழிப்பறி, கொலை, கொள்ளை அதிகரித்து உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் மற்றும் ஐ.டி நிறுவன ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ரோந்து பணியை தொடர வேண்டும் என மு.க.ஸ்டாலின்.
பேருந்து பயணக் கட்டண உயர்வை எதிர்த்து ஜனவரி 27-ஆம் தேதி தி.மு.க. நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மறுமலர்ச்சி தி.மு.க. பங்கேற்கும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் செயல்படும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்த நிலையில் நேற்றிரவு, டாக்டர் கலைஞர் அவர்களை வைகோ சந்தித்தார்!
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக உயர்நிலைக் குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள் கூட்டம், இன்று 07.01.2018 ஞாயிற்றுக்கிழமை, தாயகத்நில், கழக அவைத்தலைவர் திருப்பூர் சு. துரைசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.