சிறந்த அம்சங்கள் ஸ்மார்ட்போன்: நீங்கள் சமீபத்திய மற்றும் சிறந்த அம்சங்களைக் கொண்ட தொலைபேசியை வாங்க திட்டமிட்டிருந்தால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஒவ்வொரு வாரமும் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களின் வெவ்வேறு பிரிவு போன்களை வெளியிடுகின்றன. கடந்த வாரமும் பல ஸ்மார்ட் போன்கள் இந்திய சந்தையில் நுழைந்தன. இந்த பட்டியலில் Tecno Phantom V Fold முதல் Realme Narzo N55 5G போன்கள் என பல அடங்கும். இந்த போன்களின் விலை, அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் அனைத்தையும் தெரிந்து கொள்வோம்.
ஆப்பிள் மற்றும் பூர்விகா செல்போன் விற்பனை நிறுவனத்திற்கு 2 லட்சத்தி 80 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தற்போது இந்தியாவில் மொபைல் ஃபோனை பயன்படுத்தாத நபர்களை பார்ப்பது மிகவும் அரிதாக போய் விட்டது. தற்போது அனைவரிடமும் ஸ்மார்ட்போன் உள்ளது. மொபைல் போன் என் எப்போதும் 10 இலக்க எண்ணாக இருக்கும். ஒருவருக்கு போன் செய்யும் போது ஒன்றிரண்டு எண்களை மறந்து ட்யல் செய்தால், போன் அழைப்பு வேலை செய்யாது என்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். மொபைல் போன் எண்கள் 10 இலக்க எண்களாக இருப்பதன் காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
நவம்பர் 1 முதல், ஆண்ட்ராய்டு 4.0.4 மற்றும் முந்தைய பதிப்புகளில் இயங்கும் ஸ்மார்போன்களில் இனி வாட்ஸ்அப் இயங்காது என்று WhatsApp நிறுவனம் அறிவித்துள்ளது.
Best 5G Smartphone: 5 ஜி இணைப்பின் சோதனை நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது, எனவே அனைத்து ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் 5 ஜி ஆதரவுடன் ஸ்மார்ட்போன்களை உருவாக்கி வருகிறது.
அதன்படி நீங்கள் 5 ஜி ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்டு இருந்தால் அப்போ இந்த செய்தி உங்களுக்கானது. ஜூலை 2021 இன் சிறந்த 5 ஜி ஸ்மார்ட்போன்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. எனவே பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன் வாங்க யோசனையா அப்போ இந்த இங்கே பார்வையிடவும்.
மலிவான விலையில் ஸ்மார்ட்போன் Realme 7i அக்டோபர் 7 ஆம் தேதி 64MP கேமராவுடன் அறிமுகப்படுத்தப்படும். இதுடன் மேலும் பதிய தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
டிசம்பர் 31-ம் தேதிக்கு பிறகு ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ்-அப் சேவை செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களிடையே மிகுந்த பிரபலமான வாட்ஸ்-அப் சேவை சில போன்களில் இனி செயல் படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
குறிப்பிட்ட சில மொபைல்களில் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரங்களை காண்போம். சிம்பியன் ஓஎஸ் கொண்ட மொபைல்களைப் பயன்படுத்தினால் உடனடியாக மாற்றிவிடுங்கள். சிம்பியன் ஓஎஸ் தொழில்நுட்பம் கொண்ட மொபைல் போன்களில் சில தொழில் நுட்ப வசதி இல்லாத காரணத்தால் வாட்ஸ்-அப் சேவை அளிக்கப்படமாட்டாது என அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.