iPhone SE 4: பிரீமியம் வகை போன்களான ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை வாங்குவது என்பது பலரின் கனவாக இருக்கும். ஐபோன்கள் கவுரவம் மற்றும் பெருமை தரும் விஷயமாக பார்க்கப்படுவதே இதற்கு காரணம்.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல்களை வாங்குவது என்பது பலரின் கனவாக இருக்கும். பிரீமியம் போன்களான இவற்றை வைத்திருப்பது கவுரம் மற்றும் பெருமை தரும் விஷயமாக பார்க்கப்படுகிறது. என்றாலும், ஐபோன்களின் விலை லட்சங்களில் இருக்கின்றன.
Best Phones Under the Price of Rs. 25000 இன்றைய காலகட்டத்தில், ஸ்மார்போன்கள் (Smartphone)அத்தியவசியமாகி விட்டன. சிறப்பான அம்சங்களுடன் கூடிய பல ஸ்மார்ட்போன்கள் சந்தையில் கிடைக்கின்றன. அதிலும் இப்போது இஎம்ஐ வசதி, கடன் வசதி எளிதில் கிடைப்பதால், பட்ஜெட் போன்களை போலவே, நடுத்தர விலை கொண்ட போன்களுக்கும் நல்ல டிமாண்ட் உள்ளது. நீங்களும் ரூ. 25,000 என்ற அளவில் புதிய போன் வாங்க திட்டமிட்டிருந்தால், நீங்கள் வாங்கக்கூடிய சில சிறந்த ஸ்மார்ட்போன்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
Best Smartphones Under the Cost of Rs.10,000: உங்கள் பட்ஜெட் குறைவாக இருக்கும் நிலையில், நீங்கள் 10,000 ரூபாய்க்கும் குறைவான விலையில் ஒரு ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால், எந்த போன்களை வாங்குவது நல்ல தேர்வாக இருக்கும் என்பதை இந்த கட்டுரையில் காணலாம்.
Cheapest Smartphones: சந்தையில் கிடைக்கும் பல ஸ்மார்ட்போன்களை விட விலை குறைவாக இருக்கும் ஒரு ஸ்மார்ட்போன் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பரிசளிப்பதற்கு ஏற்ற போனாக இருக்கும்.
மலிவான விலையில் ஸ்மார்ட்போன் Realme 7i அக்டோபர் 7 ஆம் தேதி 64MP கேமராவுடன் அறிமுகப்படுத்தப்படும். இதுடன் மேலும் பதிய தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.