'ஒன்றாகச் சாப்பிடுபவர்கள், ஒன்றாக இருப்பார்கள்' என்ற கேப்ஷனுடன் ஸ்ருதி ஹாசன் இன்ஸ்டாகிரமில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் ஸ்ருதியின் காதலன் என்று கூறப்படும் சாந்தானு ஹசாரிகா இருப்பதால் வீடியோ வைரலாகிறது...
இந்த 6 பாலிவுட் நடிகைகள் தங்கள் தாயின் கார்பன் பிரதிகளாக அச்சு அசலாக இருக்கிறார்கள். வழக்கமாக தந்தைக்கு பெண்கள் செல்லமாக இருக்கலாம். ஆனால், தாய் ஒரு மகளுக்கு சிறந்த நண்பர். தாயின் பெரும்பாலான குணங்கள் அவர்களுக்கு இருப்பதும் இயல்பு. தாயைப் போல் பிள்ளை, நூலைப் போல் சேலை என்ற பழமொழி நினைக்கு வருகிறதா? தோற்றத்திலும் சில நடிகைகள் தஙக்ள் தாயைப் போலவே இருக்கிறார்கள். இதோ உதாரணத்திற்கு சில புகைப்படங்கள்...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.