நல்ல லாபத்தை அளிக்கக்கூடிய பங்குகளில் சிலவற்றைப் பற்றி இந்த பதிவில் குறுப்பிட்டுள்ளோம். இந்த பங்குகளின் மூலம் 28 சதவிகிதம் வரை கூடுதல் வருமானம் பெற முடியும்.
Diwali stock shopping: இந்திய பங்குச் சந்தை கடந்த ஒரு வருடத்தில் சாதனை உச்சத்தை அடைந்துள்ளது. சென்செக்ஸ் 61,000-ஐ தாண்டி உள்ளது. நிஃப்டி 18,500 என்ற அளவைத் தாண்டியது. சந்தையின் இந்த ஏற்றத்தில் முதலீட்டாளர்களுக்கு லாபத்தை அள்ளிக்கொடுத்த பல பங்குகள் உள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.