ஆன்லைன் வர்த்தக வலைத்தளமான பிளிப்கார்ட்-ல் சாம்சங் சாதனங்களுக்கு சிறப்பு தள்ளுபடி சலுகைகள் அறிவித்துள்ளது. அதன்படி சாம்சங் ஸ்மார்ட்போன், டேப்லெட், ஸ்மார்ட்வாட்ச், ஹெட்போன், உதிரி பாகங்கள் மற்றும் தொலைகாட்சிகளுக்கு பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி சலுகை வழங்கப்படுகின்றன.
மொபைல் நிறுவனங்களின் ஜாம்பவானான சாம்சங் இந்தியாவில் இன்று தனது அடுத்த வரவான ’சாம்ஷங் கேலக்ஸி நோட் 8’ அறிமுகம் செய்கிறது.
இதுகுறித்து சாம்சங் இந்தியா தனது ட்விட்டர் பக்கத்தினில் பதிவிட்டுள்ளதாவது;-
#TheNextGalaxy arrives tomorrow in India. Tune in to the webcast and take part in our contest for an exciting prize. pic.twitter.com/8YE2WNrQOp
சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனினை சாம்சங் நிறுவனம் நியூ யார்க் நகரில் நேற்று நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்தது.
ஆப்பிள் ஐபோன் 8 மற்றும் கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக வெளியிடப்பட்டுள்ள நோட் 8 பல்வேறு புதிய சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.
புதிய கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் தேர்வு செய்யப்பட்ட சந்தைகளில் செப்டம்பர் 15-ம் தேதி முதல் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
மிட்நைட் பிளாக், மேப்பிள் கோல்டு, ஆர்ச்சிட் கிரே மற்றும் டீப் சீ புளூ நிறங்களில் வெளியிடப்பட்டுள்ள கேலக்ஸி நோட் 8 துவக்க விலை 930 டாலர் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எஸ்8 என்ற பெயரிலான ஸ்மார்ட்ஃபோனை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
உலக அளவில் ஸ்மார்ட்ஃபோன் சந்தையில் முன்னிலை வகித்துவந்த சாம்சங் நிறுவனம் நோட் 7 என்ற ஸ்மார்ட்ஃபோனை சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்தது.
அந்த ஸ்மார்ட்ஃபோன் தீப்பற்றி எரிந்ததாகக் புகார் எழுந்ததன் காரணமாக ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் விமானப் பயணத்தின்போது, நோட் 7 ஸ்மார்ட்ஃபோன் தடை செய்யப்பட்டது.
இதையடுத்து, உலகம் முழுவதும் விநியோகிக்கப்பட்ட நோட் 7 ஸ்மார்ட்ஃபோன்களை திரும்பப் பெறுவதாக, சாம்சங் அறிவித்தது. மேலும், வாடிக்கையாளர்களிடையே அதன் நம்பகத்தன்மையும் குறைந்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.