RBI MPC Meeting From October 4: வட்டி விகித நிர்ணயக் குழுவான நாணயக் கொள்கைக் குழுவின் கூட்டத்தில் என்னவெல்லாம் நடக்கும்? எந்த எதிர்ப்பார்ப்புகள் பொய்த்துப் போகும்?
UDGAM PORTAL: இந்த 7 வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட கோரப்படாத பணத்தை வாடிக்கையாளர்கள் திரும்பப் பெறுவார்கள், ரிசர்வ் வங்கி புதிய வசதியைத் தொடங்கியுள்ளது
RBI Increased Repo Rate: 2018 ஆகஸ்ட் 1ம் தேதிக்கு பிறகு இந்தியாவில் மிக அதிக அளவிலான ரெப்போ விகிதம் தற்போது நிலவுகிறது. இன்று, ரெப்போ வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்தார்
RBI Monetary Policy 2023: ரெப்போ வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்தார். தற்போதைய பொருளாதார மந்த நிலைக்கு மத்தியில், இந்தியப் பொருளாதாரம் நெகிழ்ச்சியுடன் உள்ளது என்று தாஸ் தெரிவித்துள்ளார்
RBI Alert: நீங்கள் ஒரு மொபைல் பயன்பாடு (Mobile App) அல்லது டிஜிட்டல் தளம் (Digital Platform) மூலம் கடனுக்காக விண்ணப்பிக்கப் போகிறீர்கள் என்றால், டிஜிட்டல் கடன் மோசடிக்கு நீங்கள் பலியாகும் முன் உடனடியாக நிறுத்துங்கள், ரிசர்வ் வங்கியின் இந்த எச்சரிக்கையை புரிந்து கொள்ளுங்கள்.
இந்தியாவின் கடன் நிலைமையை மேம்படுத்த பொதுத்துறை வங்கித் தலைவர்களை ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் அழைத்துள்ளார். மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கியின் தலைமையகத்தில் திங்களன்று கிட்டத்தட்ட 3 மணி நேரம் இந்த கூட்டம் நடைப்பெற்றதாக தெரிகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.