Royal Burial Of Queen Elizabeth II: முடி சூடி 70 ஆண்டுகள் நாடாண்ட பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் இங்கு ஓய்வெடுக்கிறார்...
முடியாட்சியில் மகாராணியாக 70 ஆண்டுகள் வலம் வந்த ராணி இரண்டாம் எலிசபேத் தற்போது தேவாலயத்தில் மீளாத்தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டார்...
மேலும் படிக்க | பிரிட்டன் மகாராணியின் இறுதிச்சடங்கு பாரம்பரியங்கள்: பல நூற்றாண்டு சம்பிரதாயம்
இரண்டாம் எலிசபெத் மகாராணி, தனது கணவர் பிலிப்புக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டார்
பிரிட்டன் மகாராணியின் இறுதிச் சடங்குகள் சம்பிரதாய முறைப்படி நடைபெற்றன
பல நூற்றாண்டுகளாக தொடரும் சம்பிரதாயங்களின் படி இறுதி சடங்குகள் நடைபெற்றன.
பிரிட்டனில் 7 நாள் அரசு துக்கம் அனுசரிப்பு
ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கிற்காக லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் 2,000 க்கும் மேற்பட்டவர்கள் கூடி இறுதி சடங்குகளில் கலந்துக் கொண்டனர்
பாதைகளின் இரு புறங்களிலும் கூடி நின்று ராணிக்கு இறுதி விடைகொடுத்த மக்கள்
செப்டம்பர் 8 ஆம் தேதி இரண்டாம் எலிசபெத் மகாராணி இறந்தவுடன், அவரது மகன் மூன்றாம் சார்லஸ் மன்னரானார்
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மகன் தற்போது ராஜா
இறுதிச் சடங்குகள் முடிந்த பிறகு, மாலையில் விண்ட்சரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் சேப்பலில் அர்ப்பணிப்பு சேவை நடைபெற்றன