Stamp Duty For Women : சொத்து வாங்கும் பெண்களுக்கு பத்திரப்பதிவில் வரிச்சலுகை வழங்கப்படலாம் என்று மத்திய நிதியமைச்சரின் பட்ஜெட் உரை சுட்டிக்காட்டுகிறது. இதன் பின்னணியைத் தெரிந்துக் கொள்வோம்..
IT Sent Notices To Property Buyers: வருமான வரிச் சட்டத்தின்படி, 50 லட்சம் அல்லது அதற்கு மேல் சொத்து வாங்குபவர்கள் மத்திய அரசுக்கு 1 சதவீத டிடிஎஸ் செலுத்த வேண்டும். வாங்குபவரின் ஆதார் அட்டை மற்றும் பான் கார்டு இணைக்கப்படவில்லை என்றால், அவர்கள் 1 சதவீதத்திற்கு பதிலாக 20 சதவீத டிடிஎஸ் செலுத்த வேண்டும்
Stamp Duty In Tamil Nadu: அடுக்குமாடி குடியிருப்பு சொத்து வாங்கும்போது, கட்டிடம், பிரிக்கப்படாத பாகம் சேர்த்து மொத்த மதிப்புக்கு பத்திரப்பதிவு செய்யும் புதிய நடைமுறை தமிழ்நாட்டிலும் தொடங்கப்படுகிறது
சாமான்ய மக்களுக்கு அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் தொடர்பான புரிதலில் சில பிரச்சினைகள் உள்ளன. அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் மற்றும் அவற்றுக்கிடையேயான வித்தியாசத்தைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.