புதன்கிழமை பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இருப்பினும், இந்த பெட்ரோல் விலை (Petrol price today) அதிகரிப்பு செவ்வாய்க்கிழமை வரை தொடர்ந்தது.
நாடு முழுவதும் பெட்ரோல் விகிதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. உள்ளூர் விற்பனை வரி அல்லது வாட் நிகழ்வுகளைப் பொறுத்து பெட்ரோல் விகிதங்கள் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும்.
முழு அடைப்பு தளர்வின் முதல் பகுதியான அன்லாக் 1.0(Unlock 0.1)-ல் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான தேவையும் அதிகரித்துள்ளது, எனினும் எண்ணெய் நிறுவனங்கள் இதுவரை பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தவில்லை.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியை அடுத்து, இந்தியாவில் இரண்டு எரிபொருட்களின் மீதான கலால் வரியை மீண்டும் உயர்த்துவது குறித்து மத்திய அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
எரிபொருள் மீதான கலால் வரியை அரசாங்கம் அதிகரித்துள்ள நிலையிலும் நாட்டின் மெட்ரோ நகரங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12-14 பைசா மற்றும் டீசல் லிட்டருக்கு 14-16 பைசா குறைவு கண்டுள்ளது.
இந்தியன் ஆயில் கார்ப்ரேசன் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. அந்தவகையில் எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் வெவ்வேறு மெட்ரோ நகரங்களில் எரிபொருள் விலை நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது.
"மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசாங்கத்தை கலைப்பதில் மும்முரமாக செயல்பட்டு வரும் மத்திய அரசாங்கம் சர்வதேச கச்சா எண்ணெய் 35% வீழ்ச்சி அடைந்துள்ளது என்பதை கவனிக்க தவறிவிட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.