UPI மூலம் பணம் செலுத்த வங்கி உங்களுக்கு பரிவர்த்தனை வரம்பை விதித்துள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஒரு வரம்பு வரை மட்டுமே UPI ஆப் மூலம் பணம் செலுத்த முடியும். ஒவ்வொரு வங்கிக்கும் UPI பரிவர்த்தனைகளுக்கு தினசரி வரம்பு உள்ளது. அதாவது ஒரு நாளில் குறிப்பிட்ட தொகை வரை மட்டுமே நீங்கள் பணம் அனுப்பலாம் அல்லது பெறலாம்.
நீங்கள் தவறான எண்ணிற்கு ஆன்லைன் மூலம் பணம் செலுத்திவிட்டால், பதற்றம் கொள்ளாமல் நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் GPay, PhonePe, Paytm போன்ற யூபிஐ பேமெண்ட் தளங்களின் வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொள்ள வேண்டியது தான்.
UPI Transactions Daily Limit: தினமும் பயன்படுத்தப்படும் சேவையாக மாறிவிட்ட UPI பண பரிவர்த்தனையில், வங்கி வாடிக்கையாளர்கள் தினமும் எவ்வளவு பணத்தை பரிவர்த்தனை செய்யலாம் என்பதை இங்கு காணலாம்.
Phonepe UPI Lite: போன்பே பயனர்கள், UPI பின்னை உள்ளிடாமல், 200 ரூபாய் வரை எளிதாகப் பணம் செலுத்தலாம். இதற்கான புதிய வசதியை அந்நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. டுக்கு PIN நம்பர் தேவையில்லை... முழு விவரம்!
Paytm FASTag Online உங்கள் வாகனங்களுக்கு வீட்டில் இருந்தபடியே FasTag -ஐ ஆன்லைனில் ஈஸியாக புக் செய்யலாம். பேடிஎம் இருந்தால்போதும் எளிதாக பாஸ்டேக் கணக்கை ஓபன் செய்துவிடலாம்.
Paytm About UPI Transcation: UPI மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொண்டால் வரும் ஏப். 1ஆம் தேதி மூலம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில், அதுகுறித்து பேடிஎம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
என்பிசிஐ-ன் படி, யூபிஐ மூலம் ஒரு நபர் ஒரு நாளில் செலுத்தக்கூடிய அதிகபட்சத் தொகை ரூ.1 லட்சம் ஆகும், இருப்பினும் இந்த டிரான்ஸாக்ஷன் வரம்பு வங்கிக்கு வங்கி மாறுபடும்.
பேடியும், போன்பே மற்றும் கூகுள் பே போன்ற செயலிகளை பயன்படுத்தும் பயனர்கள் தவறு செய்யும் பட்சத்தில் உடனடியாக வாடிக்கையாளர் சேவையின் மூலமாக இழந்த பணத்தை மீட்டெடுக்க நீங்கள் கோரிக்கை வைக்கலாம்.
UPI Transaction Limit Per Day: UPI பயனர்களுக்கான பெரிய அப்டேட், GPay, PhonePe, Paytm ஆகிய செயலிகளில் இப்போது ஒவ்வொரு நாளும் இவ்வளவு பணத்தை மட்டுமே மாற்ற முடியும்
பெரும்பாலான மக்களுக்கு யூபிஐ மூலம் ட்ரான்ஸாக்ஷன் மேற்கொள்வது எளிமையான செயல்முறையாக இருக்கிறது, இருப்பினும் இதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.