Sanatan Vs Udhayanidhi: சனாதனம் பற்றி தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆவேசமான கருத்துக்களின் தொடர்ச்சியாக புதிய நாடாளுமன்றத்திற்கு இந்திய குடியரசுத் தலைவர் அழைக்கப்படாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது
புதிய வாட்ஸ்அப் சேனலில் சேர்ந்த பிரதமர் மோடி, வாட்ஸ்அப் சமூகத்தில் இணைவதில் மகிழ்ச்சி அடைவதாகவும் மக்களுடன் நெருங்கி பழகவும் அவர்களுடன் தொடர்புகளை அதிகரிக்கவும் இது ஒரு புதிய வாய்ப்பு என்று தெரிவித்துள்ளார்
புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் இன்று பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்தி இந்தியாவின் புதிய பாராளுமன்றம் எவ்வாறு கனவுகளை நனவாக்கும் என கூறினார்.
பல்வேறு எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்புக்கு இடையே, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார். திறப்பு விழாவின் போது, ஆங்கிலேயர்களிடம் இருந்து அதிகாரத்தை மாற்றியமைக்காக முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் பெறப்பட்டு அலகாபாத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த தமிழ்நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க 'செங்கோல்' புதிய கட்டிடத்தில் நிறுவப்பட்டது. லோக்சபா சபாநாயகர் நாற்காலிக்கு அருகில் அவையில் வைக்கப்பட்டது.
New Parliament Building Of India: டெல்லியில்,சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடம், பாஜக ஆட்சியின் பத்தாம் ஆண்டில் திறந்து வைக்கப்படுகிறது. மே 28 ஆம் தேதி நாடாளுமன்ற புதிய கட்டிடத்தின் திறப்பு விழா பிரமாண்டமாக நடைபெறவிருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத் திட்டம் என்று அழைக்கப்படும் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் சுமார் 150 ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும். இதில், எதிர்காலத்திற்கான அனைத்து தேவைகளை கருத்தில் கொண்டு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
ரூ.971 கோடி செலவில் கட்டப்பட உள்ள புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி (Prime Minister Narendra Modi). புதிய நாடாளுமன்ற கட்டிடம் (New Parliament Building) தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவை நிர்மாணிப்பதற்கான சாட்சியாக மாறும் என்றார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.