நாமக்கல் அருகே மினி ஆட்டோ ஒன்று நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்த விபத்தில், இடிபாடுகளுக்குள் சிக்கிய வாகன ஓட்டுநரையும், உதவியாளரையும் ஒரு மணி நேரம் போராடித் தீயணைப்புத் துறையினர் காப்பாற்றினர்.
ராசிபுரம் அருகே தனியார் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணியிடம் இருமடங்கு பயணச்சீட்டு எடுக்கச் சொல்லி வற்புறுத்திய பேருந்து நடத்துநரை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பெட்ரோல் பங்கில், பெட்ரோல் அடிக்க வருவது போல வந்த முதியவர் பங்க் ஊழியரின் செல்போனை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கபிலர்மலையில் இரவு நேரத்தில் வாகனம் ஓட்டி பழகும் போது விபத்து ஏற்பட்டு இரு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
SSLC Public Exam Result 2024: 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், அதில் திருப்பூர் மற்றும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு இரட்டையர் ஜோடிகள் ஒரே மதிப்பெண்ணை எடுத்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஒன்றியம் கலியனூர் ஊராட்சியில் வீட்டுமனை பட்டா கேட்டு கிராம மக்கள் கிராம நிர்வாக அலுவலரை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்
திமுக கொமதேக கூட்டணி: திமுக கூட்டணியில் போட்டியிடும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி கடந்த முறைப் போலவே நாமக்கல் தொகுதியில் எதிர்வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடுகிறது. உதயசூரியன் சின்னத்தில் அக்கட்சி போட்டியிடும் எனவும் அறிவிப்பு.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள கருப்பனார் கோவிலில் 2 ஆயிரம் கிலோ இறைச்சியைக் கொண்டு சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு சம பந்தி விருந்து நடைபெற்றது.
ராசிபுரம் அருகே தனது தங்கையை ரகசிய காதலனுக்கு அக்காவே திருமணம் செய்து வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தற்போது அந்த சிறுமி 7 மாதம் கர்ப்பமாக உள்ளார். அந்த ரகசிய காதலன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை விரிவாக காணலாம்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் குடிபோதையில் நண்பனையே கொலை செய்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள மற்றொருவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.