நீங்கள் பயன்படுத்தும் டூத் பிரஷை உங்கள் துணையுடன் பகிர்ந்து கொள்ளலாமா? அப்படி பகிர்ந்து கொண்டால் என்ன பாதிப்புகள் ஏற்படும் என்று பல் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
வாய்வழி ஆரோக்கியத்தை பேணுவது மிகவும் அவசியம். அதிக வாய் துர்நாற்றம், ஈறுகளில் இரத்தப்போக்கு இருந்தால் உடனடியாக உங்கள் பல் மருத்துவரை சந்திப்பது நல்லது.
நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு டூத் பேஸ்ட்டின் நுனியிலும் ஒவ்வொரு வண்ணம் கொண்ட குறியீடுகள் இடம் பெற்று இருக்கும். இதற்கான அர்த்தத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
வாய் துர்நாற்றத்தைத் தடுக்கும் வாசனைப் பொருட்கள் பல உண்டு. Mouth Freshner எனப்படும் பொருட்கள் பலவற்றை பயன்படுத்தும்போது, அதில் ரசாயனம் கலந்திருக்கிறதா என்பதைப் பார்த்துத்தான் வாங்குவோம். ஆனால், அப்படி எந்தவித சோதனையும் செய்யாமல், சுலபமாக வாயை மணக்க வைக்கும் மலிவான பொருள் என்ன தெரியுமா?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.