காலை 11 மணிக்கு பிரதமர் மோடி 8 வது தவணையை விவசாயிகளின் வாங்கிக் கணக்கில் செலுத்துகிறார். மேலும் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுடன் வீடியோ காணொளி மூலம் உரையாற்ற உள்ளார்.
பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டம் 24 பிப்ரவரி 2019 அன்று மோடி அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், மத்திய அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் சிறு விவசாயிகளுக்கு மூன்று தவணைகளில் ரூ .6000 வழங்குகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.