கடை உரிமையாளர் பணம் தர மறுத்ததால், அவரை சாலையில் இழுத்து போட்டு அதிமுக பெண் நிர்வாகி திலகவதி தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
காஞ்சிபுரத்தில் அத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்தை பொற்றாமரை குளத்து நீரால் தற்போது நிரப்ப வேண்டாம் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது!
காஞ்சி அத்திவரதர் வைபவம் நேற்றுடன் நிறைவுபெற்ற நிலையில், வரதராஜ பெருமாள் கோவிலில் அனந்தசரஸ் குளத்தில் உள்ள நீராழி மண்டபத்தில் வைப்பதற்கான சடங்குகள் முடிந்து அத்தி வரதரை வைத்தனர்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு உதவியாக மருத்துவக்குழுகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தலைமைச்செயலர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.