நீங்கள் OTT-ல் திரைப்படங்களைப் பார்க்க விரும்புகிறீர்கள் என்றால், இந்த ரீசார்ஜ் சலுகையின் மூலம், ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கான ரூபாய்களைச் சேமிக்கலாம். இலவசமாக திரைப்படங்களைப் பார்க்கலாம்.
வோடபோன், ஐடியாவில் இருந்து மற்ற நெட்வொர்க்குகளுக்கு போர்ட் செய்யக்கூடிய வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ளும் வகையில் வழக்கமான இடைவெளியில் புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது.
ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அதன் வாடிக்கையாளர்களுக்கு அதிக டேட்டா நன்மைகளை வழங்கும் ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது.
ஏர்டெல் நிறுவனத்தின் லாபம் கடந்த 3 மாதங்களில் 89 சதவீதம் ஏறியிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. 4ஜி வரவுக்கு பின்னர் புதிய வாடிக்கையாளர்களின் வருகை அதிகரித்திருக்கிறது.
இணைய வேகத்தில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களை விட டாப் ஸ்பீடு கொடுத்து அசத்தியிருக்கிறது ஸ்டார்ட்அப் நிறுவனமான Excitel. இதனால் இணைய வேகம் குறித்து இரு முன்னணி நிறுவனங்களும் மறுபரிசீலனை செய்ய தொடங்கியுள்ளனர்.
நாட்டின் பிரபல தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ரீசார்ஜ் திட்டங்களை 56 நாட்கள் வேலிடிட்டியுடன் கொண்டு வந்துள்ளது.
Vodafone Idea recharge plan: வோடோஃபோன் ஐடியா (விஐ) வழங்கும் ரூ.45 ரீசார்ஜ் திட்டம் 180 நாட்களுக்கு ஒரு மிஸ்டு கால் அலர்ட் சேவையுடன் கால்கள் செய்யும் நன்மையையும் வழங்குகிறது.
Best Recharge Plans:வரம்பற்ற 5ஜி டேட்டா அல்லது 4ஜி டேட்டா கொண்ட திட்டங்கள் கொண்ட சிறந்த ஏர்டெல் மற்றும் ஜியோ திட்டங்களின் பட்டியலை குறித்து முழு விவரங்களை இங்கே தொகுத்து வழங்கி உள்ளோம்.
Airtel Recharge: இலவச அன்லிமிடெட் 5ஜி நெட்வொர்க்கை அனுபவிக்க வேண்டுமானால் பயனர்கள் ரூ.249 அல்லது அதற்கு மேற்பட்ட திட்டத்திற்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
ஜியோ அறிமுகப்படுத்தியுள்ள VR ஹெட்செட்ஐபிஎல் 2023 போட்டிகளை மெய்நிகர் 100-இன்ச் திரையில் 360 டிகிரி ஸ்டேடியத்தின் பார்வையுடன் அனுபவிக்கும் மேம்பட்ட வசதியை வழங்குகிறது.
ஜியோ வாடிக்கையார்களை கவரும் வகையில் 11 மாதங்களுக்கான பிளானை அறிமுகப்படுத்தியுள்ளது. 895 ரூபாய்க்கு அன்லிமிடெட் காலிங் உள்ளிட்ட அம்சங்களை இந்த திட்டத்தில் அனுபவிக்கலாம்.
ஜியோ சினிமா ஓடிடி இயங்குதளம் ஐபிஎல் 2023 போட்டிகள் முடிந்தவுடன் வாடிக்கையாளர்களிடம் கட்டணத்தை வசூலிக்க முடிவு செய்திருப்பதால் சில தரமான படங்களை இப்போதே நீங்கள் இலவசமாக பார்த்துக்கொள்ளலாம்.
ஜியோ நிறுவனம் ஐபிஎல் போட்டியை அனைவரும் கண்டுகளிக்கும் வகையில் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் 2 ஜிபி பிளானை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த பிளான் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும்.
5ஜி நெட்வொர்க் சேவையில் இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது. சராசரியாக, இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 3 மாவட்டங்களுக்கு 5G நெட்வொர்க் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
BSNL Best Recharge Plan: ஒரு இது ஒரு சிறந்த ரீசார்ஜ் திட்டமாகும். மற்ற நிறுவனங்கள் இந்த ரீசார்ஜ் திட்டத்தின் முன் தோல்வியடைந்துள்ளன. ரூ.50 க்கும் குறைவான விலையில் ரீசார்ஜ் திட்டத்தை அறிந்துக்கொளுங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.