Income Tax Return: வருமான வரிக் கணக்குப் படிவத்தைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு ஜூலை 31, 2023 ஆக இருப்பதால் அதற்குள் வரி செலுத்துவதும், வரி செலுத்துவதில் உள்ள முக்கிய அம்சங்களை தெரிந்துக்கொள்ளவதும் அவசியம் ஆகிறது.
2022-2023 நிதியாண்டு முடிவடைய இன்னும் சில காலங்களே இருப்பதனால், FY23க்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யும் போது கூடுதல் விலக்குகளைப் பெறுவதற்கான பயனுள்ள வழிகளை தெரிந்துகொள்ளலாம்.
மற்ற மூலங்களிலிருந்து வரும் வருமானங்களைப் போலவே, சமூக ஊடக தளங்களிலிருந்து பெறப்படும் வருமானமும் GST (சரக்கு மற்றும் சேவை வரி) சட்டத்தின் கீழ் வரும் என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.
GST Registration: COVID-19-க்கு பிந்தைய காலத்தில் சமூக ஊடகங்களிலிருந்து அதிக எண்ணிக்கையிலான வணிகங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஏற்கனவே YouTube, Facebook, Twitter போன்ற தளங்களின் மூலம் பணம் ஈட்டுக்கொண்டிருந்தவர்கள் தங்கள் நிகர மதிப்பை நன்றாக அதிகரித்துள்ளார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.