Back panel-ஐ tap செய்வதன் மூலம், பயனர்கள் தொலைபேசியில் பல வேலைகளைச் செய்யலாம். இந்த புதிய அம்சத்தின் கீழ், உங்கள் iPhone-னின் பின்புறத்தில் எங்கு வேண்டுமானாலும் tap செய்து அதைப் பயன்படுத்தலாம்.
ஐபோன் (iPhone) முதல் முறையாக 2007 ஆம் ஆண்டில், அறிமுகப்படுத்தப்பட்டது. iPhone 12 தான் ஐபோனின் மிகவும் லேட்டஸ்ட் ஃபோன்... இந்த புதிய லேட்டஸ்ட் ஐபோன் அறிமுகத்திற்காக, இந்தியாவில் மக்கள் பல மாதங்களாக ஆர்வமாக காத்திருக்கின்றனர். புதிய, ஐபோன் 6.1 அங்குல super retina XDR OLED டிஸ்ப்ளேயை கொண்டுள்ளது.
iPhone 13 வரிசையின் சிறப்பு என்னவென்றால், அவை 120 ஹட் திறனுள்ள ப்ரமோஷன் டிஸ்பிளேவைக் கொண்டிருக்கும். இவற்றில் வேரியபிள் புதுப்பிப்பு விகிதங்கள் இருக்கும்.
ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த வரவான iPhone 12, சிறிய - எளிதில் கையாளக்கூடிய ஸ்மார்ட்போன்களுக்குச் செல்வது குறித்து பரிசீலிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.