Post Office New Rules: தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டிய அதன் தொடர்பான மூன்று முக்கிய மாற்றங்களை மத்திய அரசு செய்துள்ளது.
FD Interest Rate: பொது மக்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்புத்தொகைகளில் பல்வேறு தவணைக்காலங்களுக்கு வெவ்வேறு வட்டி விகிதங்கள் கொடுக்கப்படுகின்றன.
NPS Investment: உங்கள் மனைவியைத் தன்னிறைவு அடையச் செய்ய விரும்பினால், அவர் பெயரில் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் கணக்கை தொடங்கி அதில் முதலீடு செய்யலாம்.
New Pension Scheme: என்பிஎஸ் திட்டத்தில் மாதம் ரூ. 5 ஆயிரம் டெபாசிட் செய்யும்பட்சத்தில், ஓய்வுக்கு பின் மாதம் நீங்கள் எவ்வளவு தொகையை பெறுவீர்கள் என்பதை இதில் காணலாம்.
Investment Tips: ஒரு வருடத்திற்கு மட்டும் முதலீடு செய்து நல்ல வருமானத்தை பார்க்க வேண்டும் என நீங்கள் நினைத்தால், இந்த மூன்று வழிகளை தெரிந்துகொள்ளுங்கள்.
LIC Aadhaar Shila: இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம், பெண்களுக்கான சிறப்பு சலுகைகள் உட்பட பல்வேறு வருமானக் குழுக்களுக்கு நிதி வழங்கும் திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது.
LIC Share Price: எல்ஐசி நிறுவனம் தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்டிருந்த நிலையில், இன்று அதன் பங்குகள் 6 சதவீதம் உயர்ந்துள்ளது. இதுகுறித்த முழுவிவரத்தை இங்கே காணலாம்.
Business Idea: மொத்தம் 5 லட்ச ரூபாயில் ஒரு நல்ல டிமாண்ட் உள்ள ஒரு தொழிலை தொடங்குவதன் மூலம் மாதம் 1.5 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டலாம். அதுகுறித்த முழு விவரங்களையும் இதில் காணலாம்.
மூத்த குடிமக்கள் முன்பை விட முதலீட்டில் அதிக லாபம் பெறுகின்றனர். செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் வட்டி விகிதம் 8.2 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. முந்தைய காலாண்டில் இது 8 சதவீதமாக இருந்தது.
National Pension System: NPS இல் முதலீடு செய்வதற்கு முன் இந்த 7 முக்கிய உண்மைகளை தெரிந்து கொள்ளுங்கள், இல்லையெனில் பெரிய அளவிலான நஷ்டத்தை சந்திக்க நேரிடும்
How To Become Millionaire: முறையான முதலீட்டு திட்டம் என்றழைக்கப்படும் SIP-இல் நீண்ட காலம் முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் கோடிக்கணக்கில் வருவாயை ஈட்டலாம். இதுகுறித்து இங்கு காணலாம்.
எல்ஐசியின் (LIC) இந்தக் பாலிசிகள் வரையறுக்கப்பட்ட முதலீட்டில் பம்பர் பலன்களைப் பெறலாம். இந்த ஆண்டு இந்த பாலிசியில் (LIC Policy) சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
Savings And Investment Tips: நீண்ட கால லட்சியங்கள், கனவுகளை உடையவர்களா நீங்கள். அந்த வகையில், தினமும் 100 ரூபாயை சேமித்து வைப்பதன் மூலம் சில வருடங்களிலேயே நீங்கள் அந்த கனவை அடையலாம். அதுகுறித்து இதில் காண்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.