ICICI Lombard வழங்கும் இந்த சுகாதார காப்பீட்டு திட்டத்தில், சிகிச்சைக்கான பணம், இறப்பு நேர்ந்தால் இழப்பீடு, டெங்கு, மலேரியா போன்ற நோய்களுக்கான மருத்துவமனை சிகிச்சை மற்றும் பிற நோய்களுக்கான மருத்துவமனை சிகிச்சைக்கான இழப்பீடு கிடைக்கும்
சமீபத்திய திருத்தத்திற்குப் பிறகு, 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் FDகளில் பொது மக்களுக்கு 2.5% முதல் 5.5% வரை வட்டி கிடைக்கும், மூத்த குடிமக்கள் 7 நாட்களில் 10 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் FDகளில் 3% முதல் 6.3% வரை வட்டி பெறுவார்கள்.
இப்போது FD, கேஸ் பில் அல்லது மொபைல் பில் ஆகியவற்றுக்காக, தனி தனி செயலிகளை பயன்படுத்த வேண்டிய தேவை இல்லை. ஐசிஐசிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப்பில் இந்த வசதிகளை வழங்கியுள்ளது. அதைப் பயன்படுத்துவது வாட்ஸ்அப்பில் சேட் செய்வது போல எளிதானது.
வங்கி கணக்கு வைத்திருப்பவர்களின் கவனத்திற்கு... உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் திருட்டு போனால் கவலை வேண்டாம். அந்த பணத்தை திரும்ப வங்கியில் இருந்து பெறலாம்!!
Swiggy-ல் இனி உணவு ஆர்டர்களுக்கு வாடிக்கையாளர்களுக்கு தொந்தரவில்லாமல் பணம் செலுத்த ‘Swiggy Money’ அம்சத்தை பயன்படுத்தலாம். இந்த புதிய அம்சத்திற்காக நிறுவனம் ICICI வங்கியுடன் கைகோர்த்துள்ளது.
தொழில்முறை படிப்புகளைத் தொடரும் மாணவர்களுக்கு ஒரு நல்ல செய்தி காத்திருக்கிறது. ஆம், தற்போது தொழில்முறை மாணவர்களுக்கு சுமார் 1 கோடி ரூபாய் வரை உடனடி கடம் அளிக்க பிரதான வங்கி முடிவு செய்துள்ளது.
வங்கி செயல்பாடுகளை இடையூறு இன்றி வழங்கும் விதமாக தனியார் துறை வங்கிகளான HDFC மற்றும் ICICI ஆகியவை வாடிக்கையாளர்களை பரிவர்த்தனைகளுக்கு டிஜிட்டல் வழிகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.