உடலில் நல்ல கொலஸ்ட்ரால் மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் என இரண்டு வகையான கொலஸ்ட்ரால் இருக்கிறது. இதில் கெட்ட கொலஸ்ட்ரால் பல கடுமையான நோய்களை ஏற்படுத்தும். அதிக கொலஸ்ட்ராலை சரியான நேரத்தில் கட்டுப்படுத்துவதன் மூலம், பல நோய்களில் இருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ளலாம். எனவே உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, சில அறிகுறிகள் தோன்றும் அவை என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
அதிக கொலஸ்ட்ரால் உடலில் திடீர் மாற்றங்களை நீங்கள் சந்திக்க ஆரம்பித்தால், இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள். உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் போது பல ஆபத்தான அறிகுறிகள் தோன்றும். அவை என்னவென்று தெரிந்துக்கொள்வோம்.
லிப்பிட் ப்ரொஃபைல் சோதனை இல்லாமல் அதிக கொலஸ்ட்ராலைக் கண்டறிவது சற்று கடினம், ஆனாலும் நமது உடல் சில முக்கியமான அறிகுறிகளை காட்டும், இதன் மூலம் நீங்கள் முன்கூட்டியே எச்சரிக்கையுடன் இருக்க முடியும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.