இந்தியாவில் தங்கம் வாங்குவதற்கு பெரிய விதிகள் எதுவும் இல்லை என்றாலும், வீட்டில் தங்கத்தை வைத்துக்கொள்ள சில விதிகள் உள்ளது. அதனை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
இந்தியாவில் தங்கம் முதலீடாக செய்ய்ப்படுவதை விட, நகையாக தான் அதிகம் வாங்கப்படுகிறது. தென்னிந்த்தியாவில், நம் வாழ்க்கையின் முக்கியமான தருணங்களில் இணைபிரியாமல் வருவது தங்கம்.இந்நிலையில், வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் என்பது தெரியுமா?
தங்கம் என்பது இந்தியர்களிடையே மங்களகரமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. அதிக தங்க நகைகள் வைத்திருப்பதை கௌரமாக நினைப்பவர்கள் ஏராளம். வீட்டில் பண்டிகை என்றாலும், திருமண விழா என்றாலும், தங்கம் இல்லாமல் எதுவும் இல்லை.
இந்த புதிய நிதியாண்டில் 6 இலக்க ஹால்மார்க் தனித்துவ அடையாளம் (ஹெச்யூஐடி) இல்லாமல் எந்த நகைக்கடைக்காரரும் தங்க நகைகளை விற்க முடியாது என்று அரசு புதிய விதியை விதித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.