Must Worship Lord On Margazhi Month : மார்கழி மாதம், மங்களகரமான விஷயங்கள் நடைப்பெறுவதற்கு ஏதுவான மாதமாகும். இந்த மாத்தில், குறிப்பிட்ட ஒரு தெய்வததை வழிப்பட்டால் பணக்கஷ்டமே வராதாம். அது எந்த தெய்வம் தெரியுமா?
Sani Peyarchi Palangal 2024 : சனி பகவானின் கருணைப் பார்வையில் அடுத்த 294 நாட்களுக்கு 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பிறக்கப்போகிறது. இனி வாழ்கையில் தீய சக்திகள் விலகி, அபூர்வங்களை சந்திக்க இருக்கிறார்கள்.
சனி பகவான் வக்ரத்தில் இருந்து விழிப்பு நிலைக்கு திரும்பியிருப்பதால் 4 ராசிகள் இனி ராஜபாதையில் நடக்கும் யோகம் கிட்டியுள்ளது. அதனால் அவர்கள் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் வெற்றி பெற்று செல்வ செழிப்புடன் இருக்கலாம்.
சூரியனின் ராசியான சிம்மத்தில் சக்தி வாய்ந்த திரிகிரஹி யோகம் உருவாகும். இதனால் சிம்மம் உள்ளிட்ட ராசிக்காரர்கள் ஒவ்வொரு வேலையிலும் வெற்றி, மரியாதை, பதவி உயர்வை பெறப்போகிறார்கள்.
Viral News: தேவையற்றதாக கருதப்பட்ட ஒரு பழைய கால குப்பைக்கூளம் ஒருவரை ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆக்கியுள்ளது. சிலி நாட்டை சேர்ந்த எக்ஸிகுயல் ஹினோஜோசா என்பவர்தான் அந்த அதிர்ஷ்டசாலி.
30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது ராசியான கும்பத்தில் சனி பகவான் வீற்றிருப்பதால், சில ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம் பிறந்திருக்கிறது. 2025 ஆம் ஆண்டு வரை இந்த யோகம் அவர்களுக்கு இருப்பதால் வாழ்க்கையில் தலைகீழ் மாற்றத்தை அவர்கள் சந்திக்கப்போகிறார்கள்.
நிதி ரீதியாக நீங்கள் வெற்றி பெறுவீர்களா மாட்டீர்களா என்பதை உங்கள் கை ரேகைகளே கணிக்குமாம். உங்கள் கையில் இங்கே குறிப்படப்படும் வகையிலான ரேகைகள் இருந்தால் பண மழை கொட்டுவது உறுதி.
கிரகங்களின் ராஜாவான சூர்யன் இன்று கடக ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார். இதனால் தன்னம்பிக்கை, வெற்றி, ஆரோக்கியம் மற்றும் நிதி நிலை ஆகியவற்றில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது.
சுக்கிரன் சுகங்களின் காரணியாக கருதப்படுகிறது. சுக்கிரன் பாக்கியம் பெற்றவர்களுக்கு வாழ்க்கையில் எந்த விதமான குறைவும் இருக்காது. ஆண் - பெண் என இருபாலரும் மகிழ்ச்சியைப் பெறுவார்கள். செல்வம்-தானியங்கள் மற்றும் ஆடம்பர வசதிகளின் இன்பத்தை அனுபவிக்கலாம்.
ஜூலை மாதத்தில் நடைபெறும் ராசி பெயர்ச்சிகள் காரணமாக ஒரு சில ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம் அடிக்க இருக்கிறது. என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை தெரிந்து கொள்வோம்.
கிரகங்களின் இளவரசன் என்று அழைக்கப்படும் புதன் ஜூன் 24 அன்று மிதுன ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். இந்த சஞ்சாரத்திலிருந்து சக்திவாய்ந்த 'பத்ர மகாபுருஷ் ராஜயோகம்' உருவாகப் போகிறது. இதன் காரணமாக 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.
ஜூன் 1 ஆம் தேதியான இன்றைய ராசிபலனில் ரிஷப ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கடன் பிரச்சினை தீரும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.