Disadvantages Of Mangoes : பலர், மாம்பழ பிரியர்களாக இருப்பார்கள். இதனால், கையில் மாம்பழம் கிடைக்கும் போது ஒன்றுக்கும் அதிகமாக சாப்பிட்டு விடுவர். இதனால் என்ன ஆகும் தெரியுமா?
தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் சென்ற காரில் டிரைவர் இல்லாமல், அந்த கார் வேகமாக செல்லும் வீடியோ இணைய வாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இத்தனைக்கும் அந்த காரில் அமைதியாக ஒரு முதியவர் அமர்ந்திருக்கிறார்.,
இம்பாக்ட் பிளேயர் ரூல் ஒரு அதிர்ஷ்டகரமான விதிமுறை என்றாலும், அந்த விதிமுறை ஆல்ரவுண்டர்களுக்கான முக்கியத்துவத்தை குறைத்துவிடும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி தெரிவித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் மாணவர்களுக்குக் கற்றல் பாதிப்பு, இழப்பு ஏற்படக் கூடாது என்பதற்காகவும், பள்ளிகளுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதற்காகவும், 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிப்பதற்காகவும் முதல்வர் மு.க.ஸ்டாலினால் இல்லம் தேடிக் கல்வித் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
நாம் அனைவருக்கு காலையில் எழுந்தவுடனே காபி குடிக்கவில்லை என்றால் சிலருக்கு அந்த நாள் சுறுசுறுப்பாக இருக்காது. இந்நிலையில் காபியில் உள்ள தீமைகளை அறிந்து உள்ளீர்களா! காபி என்றாலே உடலுக்கு அதிகத் தீங்கை விளைவிக்கக்கூடியது.
காபியில் உள்ள கேஃபஸ்டால் எனும் கெட்ட கொழுப்பை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் உடல் பருமன் அடைய வாய்ப்பு அதிகம் உள்ளது.
காபி அருந்துவதால் வயிற்றில் அல்சர் ஏற்படுகிறது.
காபி அருந்துவதால் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
வெப்ப காலத்திலிருந்து மழை காலத்திற்கு வானிலை மாறும்போது தயிர் உணவில் சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகள், தீமைகள் பற்றி அறிந்துக்கொள்வோம்.
தயிரில், வைட்டமின் சத்துகளும், புரதச் சத்துகளும், கொழுப்பும் , கால்சியமும் உள்ளது. தயிரில் வைட்டமின் `பி' உள்ளன. தயிர் புளிப்பு சுவை கொண்டது.
பாலை உட்கொண்ட ஒரு மணிநேரத்தில் 32 சதவீத பால் மட்டுமே ஜீரணப் பாதையில் செல்கிறது. ஆனால் தயிரை உட்கொண்ட ஒரு மணிநேரத்தில் 91 சதவீதம் ஜீரணமாகி விடும் சக்தி உள்ளது.
தயிரின் நன்மைகள் :
# வயிற்றுப்போக்கு ஏற்படும்போது தயிரை மோர்காக உட்கொள்ளுதால் நல்லது.
முத்தம் என்பது ஒருவர் தன்னுடைய உதடுகளை பிறரது உதடுகள், கன்னங்கள், நெற்றி, கைகள் போன்ற உடல் பாகங்களில் பதிக்கும் அல்லது உரசும் செயல். முத்தமிடுதலுக்கான காரணங்களும் அர்த்தங்களும் பண்பாட்டுச் சூழலைப் பொறுத்து மாறுகின்றன. அன்பு, காதல், பாசம், மதிப்பு, நட்பு என பல வகை உணர்ச்சிகளின் வெளிப்பாடக முத்தம் அமைகிறது. ஆபிரகாமிய மதங்களில் முத்தமிடுதல் சில நேரங்களில் சடங்காகவும் உள்ளது. உலகின் பெரும்பாலான பண்பாடுகளில் இவ்வழக்கம் ஏதேனும் ஒரு வகையில் பின்பற்றப்பட்டாலும், இது இல்லாத பண்பாடுகளும் பல உள்ளன. எ. கா. கீழ் சகாரா, பாலிநீசிய, ஆதி-அமெரிக்க நாகரிகங்களில் சில.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.