உலக செரிமான ஆரோக்கிய தினம் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில், செரிமானக் கோளாறுகளின் குறித்து அறிந்து கொள்வது அவசியம். வயிற்று வலி, வீக்கம், நெஞ்செரிச்சல் ஆகியவை செரிமான கோளாறுகளின் முக்கிய அறிகுறிகளாகும்.
Tips To Improve Digestion: பலர், உணவு சாப்பிட்டவுடன் செரிமானம் ஆகாமல் சிரமப்படுவர். அவர்கள், உணவு சாப்பிட்டவுடன் சில பானங்களை குடித்தால் செரிமான கோளாறு சரியாகும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.