வாடிக்கையாளர்களின் தரவுகளை மிகவும் பாதுகாப்பானதாக மாற்றும் வகையில், ரிசர்வ் வங்கி ஜனவரி 1 முதல் அமல்படுத்தவிருந்த புதிய விதியை 6 மாதங்களுக்கு ஒத்தி வைத்துள்ளது.
புதிய கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கான புதிய விதிகள் குறித்து வங்கிகள் அதன் வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கும் பணியை தொடங்கியுள்ளது.
இ-காமர்ஸ் வணிகருக்கும் கட்டண வழங்குநருக்கும் இடையில் வழங்கப்பட்ட டோக்கனை வேறு எங்கும் பயன்படுத்த முடியாது. மேலும் இதனால் மோசடி வாய்ப்புகள் வெகுவாகக் குறைக்கப்படும்.
நாடு முழுவதும் போக்குவரத்து விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. எனவே தற்போது போக்குவரத்து விதிகளை மீறினால், தப்பிக்க முடியாது. போக்குவரத்து விதிகளை மீறுவதாகக் கண்டறியப்பட்டால், உங்களுக்கு ஆன்லைனில் E-Challan வரும்.
உங்கள் மொபைல் அல்லது மின்சார பில் அல்லது நெட்ஃபிக்ஸ் சந்தாவை டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டுடன் நீங்கள் இணைத்திருந்தால், அதில் கூடுதல் அங்கீகாரம் இல்லாத நிலையில், ஏப்ரல் 1 முதல் உங்கள் ஆட்டோ டெபிட் கட்டணம் செலுத்தும் செயல்முறை நிறைவடையாது.
State Bank of India: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு RuPay Platinum Card வழங்கி வருகிறது. இதன் மூலம் 2 லட்சம் ரூபாய் காப்பீடு இலவசமாக வழங்கப்படுகிறது.
2018, ஏப்ரல் 2ம் தேதி அன்று, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) மேலாளர் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, ஜாவியாவை தொடர்பு கொண்டு ஏடிஎம் காடு விபரங்கள் கேட்ட போது ஜாவியா அதை பகிர்ந்துள்ளார்.
நீங்கள் வாடகை வீட்டில் தங்கி இருக்கிறீர்களா? உங்கள் வீட்டு வாடகையை ஆன்லைனில் செலுத்துகிறீர்கள் என்றால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. ஆம்!! ரூ .1000 வரை கேஷ் பேக் பெற உங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.