இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம்.
Funny Dance Video: இப்படி ஒரு நடன நிகழ்சியை நீங்கள் பார்த்திருக்க முடியாது? நடு ரோட்டில் நாய்களுக்காக பெண் ஆடும் நடனத்தின் வீடியோ வைரல் ஆகி வருகின்றது.
Snake dance video Of Sardar: கனடாவின் தெருக்களில் பாம்பு டான்ஸ் ஆடி அனைவரையும் கவர்ந்த சர்தார்கள்! பாங்கரா டான்ஸை மறந்துவிட்டு பாம்பாக நளினமாக நடனமாடி அசத்திய தலைப்பாகைக் கட்டிய இந்திய இளைஞர்களை யாராலும் கட்டுப்படுத்தவே முடியவில்லை.
இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம்.
ஒவ்வொருவரும் தங்கள் திறமையை வெளிப்படுத்த இணைய உலகம் ஒரு தளத்தை வழங்கியுள்ளது. இங்கு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை தங்கள் வித்தியாசமான திறமைகளை வெளிப்படுத்துவதை நாம் காண்கிறோம்.
Dance Video: இந்த வீடியோவில், பள்ளி ஆசிரியர் ஒருவர் வகுப்பறையில் ஹரியானா மாநிலத்தின் குத்தாட்ட பாடல்களுக்கு நடனமாடுவதைக் காணலாம். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.