7th Pay Commission: மார்ச் மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை அரசாங்கம் 4 சதவீதம் உயர்த்தியுள்ளது. அதன் பிறகு அகவிலைப்படி 42 சதவீதமாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
7th Pay Commission: ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வுடன், 18 மாத டிஏ நிலுவைத் தொகையையும் அரசு ஊழியர்களின் கணக்கில் போடலாம் என்ற கருத்துகள் வேகமாக பரவி வருகின்றன.
7th Pay Commission: ஊழியர்களின் அகவிலைப்படியில் மிகப்பெரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில் ஊழியர்களுக்கு 42 சதவிகிதத்துக்கு பதிலாக, 46 சதவிகித அகவிலைப்படி கிடைக்கும்
7th Pay Commission: ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 50 சதவீதமாக அதிகரிக்கும். அகவிலைப்படி 50 சதவிகிதமாக அதிகரிக்கும்போது அரசாங்கத்தின் ஒரு விதி அமலுக்கு வரும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.