New Credit Card Rules: ஆர்பிஐ கிரெடிட் கார்டு தொடர்பான விதிககளில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் பில்லிங் தேதிகளில் மாற்றங்களை செய்து கொள்ளலாம்.
New Rules 1 april: ஏப்ரல் 1, 2024 முதல் விதிகள் மாறுகின்றன: Fastag, தனிநபர் நிதி, முதலீட்டு திட்டங்கள் மற்றும் பணம் தொடர்பான பிற விஷயங்கள் தொடர்பான பல மாற்றங்கள் ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வருகின்றன. என்ன முக்கியமான மாற்றங்கள் என்பதை பார்க்கலாம்.
Credit Card Rules: எஸ்பிஐ, எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, ஆக்சிஸ் போன்ற வங்கிகளில் கிரெடிட் கார்ட் சம்பந்தமான விதிகளை மாற்றி உள்ளது. இந்த மாற்றங்கள் வங்கிகளின் பயனர்களுக்கு நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும்.
Credit Card Rules: பாரத ஸ்டேட் வங்கி SBI, HDFC வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவை கிரெடிட் கார்டு என்னும் கடன் அட்டை விதிகளை சமீபத்தில் மாற்றியுள்ளன.
Credit Card ATM Cash Withdrawal: ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுப்பதற்கான விதிகள் வெளியிடப்பட்டுள்ளன. கடன் அட்டை மூலம் ரொக்கமாக பணம் தேவைப்படுபவர்கள் ஏடிஎம்மில் இருந்து கடன் வாங்குவது வழக்கம்.
CNG PNG விலை: ஒவ்வொரு மாதமும் முதல் தேதியுடன், இந்த முறையும் சில மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றங்களை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.