கொரோனா பரவலை தடுப்பது தொடர்பான விதிமுறைகளை, வழிகாட்டுதல்களைப் பயணிகள் பின்பற்றாமல், கவனக்குறைவாக நடந்து கொள்கின்றனர் என DGCA அதிகாரி ஒருவர் தெரிவித்தார்
இந்தியாவில் தினசரி பதிவாகும் புதிய தொற்று பாதிப்புகளில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவை 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் பதிவாகின்றன என அமைச்சகம் கூறியுள்ளது.
"சூப்பர்-ஸ்ப்ரெடர்" வைரஸ் பிறழ்வுக்கு ஏ4 (A4) என்று பெயரிடப்பட்டதாகவும் இன்ஸ்டிடியூட் ஆப் ஜெனோமிக்ஸ் அண்ட் இண்டெக்ரேடிவ் பயாலஜி (IGIB) இயக்குனர் தெரிவித்தார்.
பிரிட்டன் மற்றும் இத்தாலி ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் SARS-CoV-2 , அதாவது கொரோனா வைரஸை மையமாகக் கொண்ட அராய்ச்சிகள் செய்யப்பட்டன. SARS-CoV-2 என்பது கொரோனா தொற்றுநோய்க்கு மூல காரணமான வைரஸ் ஆகும்.
இந்தியாவில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 79 லட்சத்தை தாண்டியுள்ளதை அடுத்து, குணமடையும் சதவிகிதம் 92.64 சதவீதமாக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.