World No Tobacco Day: சிகரெட்டால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் அதனை தயாரிக்கும் நிறுவனங்களின் லாபம் கோடிக்கணக்கில் உள்ளது. அந்நிறுவனங்கள் குறித்து இங்கு காணலாம்.
Union Budget 2023-24: பட்ஜெட் 2023-24 அறிவிப்புக்கு பின் எந்தெந்த பொருள்களின் விலை உயரும், எந்தெந்த பொருள்களின் விலை குறையும் என என்பது குறித்த இதில் காணலாம்.
புகைபிடிப்பவர்கள் முகக்கவசம் அணியும்போது அந்த நச்சுப்புகையானது வெளியே செல்லாமல் முகக்கவசத்திற்குள்ளேயே முடங்கி ஆபத்தை ஏற்படக்கூடும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கிறது.
Delhi Crime: ஜூன் 6-ம் தேதி நடந்த இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்தது. இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
நடிகர் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி திரைபடத்தில் புகையிலை பொருட்கள் விளம்பரப்படுத்தல் தடை சட்ட விதிகளை மீறியது தொடர்பாக அனுப்பப்பட்ட நோட்டீஸ் மீது மேல் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது
சிகரெட் புகைப்பவர்கள் அல்லது எந்தவொரு வடிவத்திலும் புகையிலை வைத்திருப்பவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவதற்கான அதிக ஆபத்து இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது!!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.