தமிழகத்தின் பல மாவட்டங்களில் தொடரும் கனமழை காரணமாக முன்னெச்சரிக்கையாக 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் (நவம்பர் 10 மற்றும்11) விடுமுறை என அறிவிக்கப்பட்டு உள்ளது.
2015 ஆம் ஆண்டு சென்னை பெருவெள்ளத்தின்போது ஏற்பட்ட அனுபவத்தைப் பாடமாகக் கொண்டு மழை நீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கையை சென்னை மாநகராட்சி எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்ததை மேற்கோள்காட்டி, கடந்த 2015-க்கு பிறகு தற்போது வரை என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? என அரசுத் தரப்பிடம் கேள்வி எழுப்பினர்.
குப்பை கொட்டி 6.5 லட்சம் அபராதம் கட்டியவர்கள். பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகளை தூக்கி எறிபவர்கள் மற்றும் வாகனங்களிலிருந்து குப்பைகளை கொட்டுபவர்களுக்கு அபராதம்.
சென்னையில் அதிகமாக மக்கள் கூடும் இடங்களில் கொரோனா தடுப்பு விதிகளை கடுமையாகவும் தீவிரமாகவும் அமல்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. மக்களை கண்காணித்து காவல்துறையினருடன் இணைந்து நடவடிக்கை எடுக்க கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அத்தியாவசியப் பணிகளில் உள்ள 18 -44 வயதானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
45 வயதுக்கு மேற்பட்டவர்களை 30-க்கும் அதிகமான நபர்களை ஒன்றாக திரட்ட முடிந்தால், தயவுசெய்து இந்தப் படிவத்தை நிரப்பவும். அந்த பகுதியில் சென்னை மாநகராட்சி சார்பில் தடுப்பூசி முகாமை அமைத்துத் தரப்படும்" என சென்னை மாநகராட்சி முக்கியத் திட்டத்தை அறுமுகப்படுத்தி உள்ளது.
சென்னை மண்டலத்தில் கொரோனா பரவலைத் தடுக்க பலவித அபராதங்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுகப்படும் என்றும் மாநகராட்சி எச்சரித்துள்ளது.
நிவாரண மையங்களில் தங்க வைக்கப்படுபவர்களுக்கு உணவு வழங்க கோபாலபுரம் (மண்டலம் 9) மற்றும் சிந்தத்திரிப்பேட்டை (மண்டலம் 6) ஆகிய இடங்களில் இரண்டு சமூக சமையலறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
நீதிபதியின் எச்சரிக்கையை அடுத்து, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஆலோசகர் விஜயன் சுப்பிரமணியன் ரிட் மனுவை வாபஸ் பெறுவதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியிடம் தெரிவித்துள்ளார்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.